நோய் மேலாண்மை

ஹார்ட்விகியா பைனேட்டே

குடும்பம் : லெகுமினேசியே
தமிழ் பெயர் : ஆச்சா
பயன்கள்:
1. எரிபொருள் : 4900 கிலோ கலோரி / கிலோ
2. தீவனம் : இலைகள் 8.96% புரதசத்து உடையது
3. வேறு பயன்கள் : மர, கயறு மற்றும் பசை தயாரிக்க
விதைகள் சேகரிக்கும் நேரம் : பிப்ரவரி – மே
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை : 3500
முளைத்திறன் : ஒரு வருடம் வரை
முளைப்புச் சதவிகிதம் : 50%
விதை நேர்த்தி : தேவை இல்லை
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : விதை மே – ஜூன் மாதங்களில் விதைக்கப்டுகின்றன. 20 நாட்களில் விதைகள் முளைகின்றன. களை எடுத்தல் அவசியம். செடிகள் ஒரு வருடத்திற்கு பாலீதீன் பைகளில் வளர்க்கப்படும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016